அந்தேரி சட்டமன்ற தொகுதி
இந்திய நாட்டின் மகாராட்டிரா சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதிஅந்தேரி பாராளுமன்ற தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். அந்தேரி தொகுதி 2004 ஆம் ஆண்டு தேர்தல்கள் வரை மகாராட்டிரா சட்டமன்ற தொகுதிகளில் இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் உள்ள தொகுதிகளின் வரைபடம் மீண்டும் வரையப்பட்டபோது அது செயலிழந்தது. 2008 ஆம் ஆண்டில், இந்தப் பகுதியை உள்ளடக்கிய இரண்டு புதிய பாராளுமன்ற இருக்கைகள் மற்றும் ஆகியவை உருவாக்கப்பட்டன.
Read article